verse 702 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 139 of 157

இராமன் சீதையை எண்ணியவண்ணமாயிருத்தல்

கம்பராமாயணம் 702 · மிதிலைக் காட்சிப் படலம்

முனியும் தம்பியும் போய், முறையால் தமக்குஇனிய பள்ளிகள் எய்தினர், பின், இருள்கனியும் போல்பவன், கங்குலும் திங்களும்தனியும் தானும் அத் தையலும் ஆயினான்.
Share