verse 706 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 143 of 157

கம்பராமாயணம் 706 · மிதிலைக் காட்சிப் படலம்

பூண் உலாவிய பொன் கலசங்கள், என்ஏண் இல் ஆகத்து எழுதல என்னினும்,வாள் நிலா முறுவல் கனி வாய் மதி,காணல் ஆவது ஒர் காலம், உண்டு ஆம் கொல் ஓ.
Share