verse 709 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 146 of 157
கம்பராமாயணம் 709 · மிதிலைக் காட்சிப் படலம்
கொள்ளை கொள்ளக் கொதித்து எழு பாற்கடல்பள்ள வெள்ளம் எனப் படரும் நிலா,உள்ள, உள்ள உயிரைத் துருவிட,வெள்ளை வண்ண விடமும் உண்டாங் கொல் ஓ.