verse 714 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 151 of 157

வெயில் பரவுதல்

கம்பராமாயணம் 714 · மிதிலைக் காட்சிப் படலம்

விசை ஆடல் பசும் புரவிக் குரம் மிதிப்ப,உதய கிரி விரிந்த தூளிபசை ஆக. மறையவர் கை நறை மலர் உம்நிறை புனலும் பரந்து பாய,அசையாத நெடு வரை இன் முகடுதொறும்இளங்கதிர் சென்று அளைந்து வெய்யோன்,திசை ஆளும் மதம் கரியைச் சிந்தூரம்அப்பிய போல், சிவந்த மாது ஓ.
Share