verse 712 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 149 of 157

கம்பராமாயணம் 712 · மிதிலைக் காட்சிப் படலம்

வீசுகின்ற நிலாச் சுடர் வீந்தது ஆல்,ஈசனாம் மதி ஏகவும், சோகம் அத்து ஆல்பூசு வெண் கலவைப் புனை சாந்தினை,ஆசை மாதர் அழித்தனர் என்னவே.
Share