verse 703 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 140 of 157
சீதையின் உருவெளிப்பாடுகண்டு இராமபிரான் தன்னுட்கூறுதல்
கம்பராமாயணம் 703 · மிதிலைக் காட்சிப் படலம்
விண்ணின் நீங்கிய மின் உரு, இ முறைபெண்ணின் நல் நலம் பெற்றது உண்டே கொல்! ஓ,எண்ணின் ஈது அலது ஒன்று அறியேன், இருகண்ணின் உள்ளும் கருத்தினும் காண்பன் ஆல் .