Bala Kandam · Kulamurai Kilaththu Padalam · Verse 17 of 29
கலைக்கோட்டுமுனி வேள்வி தொடங்குதல்
அவ் உரை கேட்டு அ முனியும்அருள் சுரந்த உவகையன் ஆய்,'இவ் உலகம் அன்றி, ஈர்ஏழ் உலகும் இனிது அளிக்கும்செவ்வி இளம் குரிசிலரைதருகின்றேன்; இனித் தேவர்வவ்வி நுகர் பெரு வேள்விக்குஉரிய எலாம் வருக' என்றான்.