verse 732 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Kulamurai Kilaththu Padalam · Verse 12 of 29

அயன்

கம்பராமாயணம் 732 · குலமுறை கிளத்து படலம்

'வில் என்னும் நெடு வரையால் வேந்து என்னும் கடல் கலக்கி,எல் என்னும் மணி முறுவல் இந்துமதி எனும் திருவைஅல் என்னும் திரு நிறத்த அரி என்ன, அயன் என்பான்மல் என்னும் திரள் புயத்துக்கு, அணி என்ன வைத்தானே.'
Share