Bala Kandam · Kulamurai Kilaththu Padalam · Verse 9 of 29
பகீரதன்
'தூ நின்ற சுடர் வேலோய்!அனந்தனே சொல்லானேல்,யான் இன்று புகழ்ந்து உரைத்தற்குஎளிது ஓ? ஏடு அவிழ் கொன்றைப்பூ நின்ற மவுலியையும்புக்கு அளைந்த புனல் கங்கை,வான் நின்று கொணர்ந்தானும்,இவர் குலத்து ஓர் மன்னவன் காண்'.