Bala Kandam · Kulamurai Kilaththu Padalam · Verse 14 of 29
தசரதன் மகவின்றி வருந்தல்
'துனி இன்றி உயிர் செல்லச், சுடர் ஆழிப் படை வெய்யோன்பனி வென்ற படி என்னப், பகை வென்று படி காப்போன்,தனு அன்றித் துணை இல்லான், தருமத்தின் கவசத்தான்,மனு வென்ற நீதியான், மகவு இன்றி வருந்துவான்.'