verse 730 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Kulamurai Kilaththu Padalam · Verse 10 of 29

அசுவமேதயாகம் நூறு செய்தவன்

கம்பராமாயணம் 730 · குலமுறை கிளத்து படலம்

'கயல் கடல் சூழ் உலகு எல்லாம்கை நெல்லிக் கனி ஆக்கி,இயற்கை நெறி முறையாலேஇந்திரற்கும் இடர் இயற்றி,முயல் கறை இல் மதிக் குடையாய்!இவர் குலத்தோன் முன் ஒருவன்,செயற்கு அரிய பெரு வேள்விஒரு நூறும் செய்து அமைத்தான்.'
Share