verse 728 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Kulamurai Kilaththu Padalam · Verse 8 of 29

சாகரர்

கம்பராமாயணம் 728 · குலமுறை கிளத்து படலம்

'இடறு ஓட்ட இன நெடியவரை உருட்டி இவ் உலகம்திடல் தோட்டம் எனக் கிடந்ததுஎன விரி தார்த் தெவ் வேந்தர்உடல் தோட்ட நெடு வேலாய்!இவர் குலத்தோர் உவரி நீர்க்கடல் தோட்டார் எனின், வேறு ஓர்கட்டுரையும் வேண்டும் ஓ ?'
Share