Bala Kandam · Kulamurai Kilaththu Padalam · Verse 3 of 29
ககுத்தன்
"தான் தனக்கு வெலற்கு அரிய'தானவரைத் தலை, துமித்து என்வான் தரக்கிற்றி கொல்?' என்றுகுறை இரப்ப, வரம் கொடுத்து ஆங்குஏன்று எடுத்த சிலையினனாய்இகல்புரிந்த இவர் குலம் அத்து ஓர்தோன்றலைப் பண்டு இந்திரன்காண்விடை ஏறு ஆய் சுமந்தானும்!"