Bala Kandam · Midhilaik Kaatchi Padalam · Verse 157 of 157
இராமலக்குமணர்களை யாவரென்று சனகன் வினவ முனிவன் கூறுதல்
இருந்த குலக் குமரர்தமை இரு கண்ணும்முகந்து அழகு பருக நோக்கி,அருந்தவனை அடி வணங்கி,'யார் இவரைஉரைத்திடுமின்' அடிகள் என்ன,'விருந்தினர்கள், நின்னுடைய வேள்வி காணியவந்தார், வில்லும் காண்பார்பெரும் தகைமை தயரதன்தன் புதல்வர்' எனஅவர் தகைமை பேசல் உற்றான்.