verse 722 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Kulamurai Kilaththu Padalam · Verse 2 of 29

இட்சுவாகு

கம்பராமாயணம் 722 · குலமுறை கிளத்து படலம்

'பிணி அரங்க வினை அகலப், பெருங்காலம் தவம் பேணி,மணி அரங்கு அம் நெடும் முடியாய்! மலர் அயனை வழிபட்டுப்,பணி அரங்கப் பெரும் பாயல் பரம் சுடரை யாம் காணஅணி அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார்.'
Share