Bala Kandam · Agaligai Padalam · Verse 43 of 86
அஞ்சுமான் மரபில் பகிரதன் பிறத்தல்
சகரர் தொட்டலால், சாகரம் எனப் பெயர் தழைப்பமகர வாரிதி சிறந்தது; மகிதலம் முழுதும்நிகரில் மைந்தனே புரந்தனன்; இவன் நெடு மரபில்பகிரதன் எனும் பார்த்திவன் வந்து அவதரித்தான்.