காரார்வரை கொங்கை கண்ணர் கடலுடுக்கைசீரர்சுடர் சுட்டி செண்களுழிப்பெராற்று
Siriya Thirumadal
சிறிய திருமடல் · Thirumangai Alvar
திருமங்கையாழ்வாரின் முப்பத்தெட்டு இணை அடிகள். காதலியின் குரலில், தான் விரும்பியவனை அடையாத துயரைச் சொல்லும் சிறிய மடல்.
Thirty-eight couplets of Thirumangai Alvar, in a woman's voice, telling the grief of not reaching the one she loves — the lesser madal.
அறிமுகம்
மடல் என்பது பண்டைய தமிழின் ஒரு வடிவம்: காதலன் காதலிக்காக மடல் ஏறுதல். இங்கே ஆழ்வார் தம்மைப் பெண்ணாகவே மாற்றி, இறைவனை அடையாத ஏக்கத்தைப் பாடுகிறார்.
இணை அடிகளில் எழுதப்பட்ட இந்த முப்பத்தெட்டுப் பாடல்கள், ஒரு பெண்ணின் உள்ளத்தின் மென்மையை மட்டுமல்ல, அவளது துணிவையும் காட்டுகின்றன.
Introduction
A madal is an old Tamil form: a lover climbing a madal to declare his love. Here the Alvar becomes a woman and sings the longing of not reaching the Lord.
These thirty-eight couplets show not only a woman's tenderness but her courage.
பாடல்களும் பொருளும் The verses and their meaning
பெராரமார்பின் பெருமாமழைக்குந்தல்நீராரவெலி நிலமண்கையென்னும் -- இப்
பாரூர் சொலப்பட்டமூன்னன்றெ -- அம்மூன்றும்ஆரயில்தானெ அரம்பொருளின்பமென்று
ஆராரிவற்றினிடையதனை எய்துவார்சீரார் இருகலயும் எய்துவர் -- சிக்கெனமது
ஆரானுமுண்டெம்பால் என்பதுதானதுவும்ஒராமையன்றெ? உலகதார் சொல்லும்சொல்
ஒராமையாமாரதுவுரைக்கெங்கௌமெகாரார்ப்புரவியெழ் பூந்ததனியாழி
தெரார் நிரைகதிரொன் மண்டலதைக்கெண்டு புக்குஆராவமுதமண்கய்தி -- அதுனின்றும்
வாரதொழிவதன்னுண்டு -- அகுனிர்க்கயெரார்முயல்விட்டு காக்கைப்பின் பொவதெ?
எராயிளமுலயீர் எந்தனக்குத்ததுதான்காரார்க்குழலெடுதுக்கட்டி -- கதிர்முலயை
வாராரவீக்கி மணிமெகலைதிருத்திஆராரயில்வெர்க்கணஞ்ஜனத்தின் நீரணிந்து
சீரார் செழும்பந்து கொண்டடியான் என்னேன் நான்நீரார் கமலம்பொல் செங்கன்மால் என்றுருவன்
பாரொர்களெல்லாம் மகிழ பரைகரண்கசீரார் குடமரியண்டெந்தி -- செழுந்தெருவெ
ஆரானெனைச்சொல்லி ஆடுமதுகண்டுஏராரிள்முலயார் என்னயிரும் அல்லரும்
வாராயொவென்னர்க்குச் சென்றென் என்வல்வினையால்காரார்மணினிரமும் கைவ்ளயும் காணேன் நான்
ஆரானும் சொல்லிந்த்தும் கொள்ளேன் -- அரிவழிந்துதீரார்வுடம்பொடு பெதுருருவெ கண்டிரண்கி
ஏராகிளிக்கிளவி எம்ம்னைத்தான்வந்து என்னைசீரார் செழும்புழுதிக்காப்பிட்டு -- செங்குரிஞ்ஜி
தாரார் நௌமாலை சாதர்க்குதான்பின்னும் நெராதன ஒன்னுனேர்ந்தான் -- அதனாலம்
தெராதெஞ்சிந்தனொஇ தீராதென்பெதுரவுவாராதுமாமை அதுகண்டுமதாண்கெ
ஆரானும் மூதரியும் அம்மனை மார்ச்சொல்லுவார்பாரொர்ச்சொலப்படும் கட்டுப்படித்திரேல்
ஆரானும் மெய்படுவன் நென்றர் -- அதுகேட்டுகாரார் குழர்க்கொண்டை கட்டுவிசி கட்டெரி
சீரார் சுளகில் சிலனெல் பிடிதெரியாவெராவிதிர்விதிரா மெய்சிலிரக்கைமொவ
பெராயிரமுடயான் நென்றாள் -- பெர்த்தெயும்காரார் திருமெனி காடினாள் -- கைய்யதுவும்
சீரார் வலம்புரியெ யென்றள் -- திருதுழாய்த்தாரார்னருமாலை கட்டுரைதாள் கட்டுரையா
நீரெதுமண்ஜேல்மின் _ம்மகளை நொஇசெய்தான்ஆரானுமல்லன் அரிந்தெனவனை நான்
கூரார்வெல்கண்ணீர் உமக்கரியக் கூருகெனொஆராலிவய்யம் அடியளப்புண்டதுதான்
ஆரால் இலங்கை பொடிபொடியா வீழ்ந்தது -- மத்துஆராலெ கன்மாரி கார்த்ததுதான் -- ஆழினீர்
ஆரால் கடைந்திட ப்பட்டது -- அவன் காண்மின்ஊரானிரயை மெய்துலகெல்லாம் உண்டுமிழ்ண்தும்
ஆராத தன்மயனாஇ ஆண்கொருனாள் ஆய்ப்பாடிசீரார்க்கலயல்குல் சீரடிச்செந்துவர்வை
வாரார் வனமுலயாள் மத்தாரப் பற்றிகொண்டுஏராரிடை நோவ எத்தனையோர் போதுமாஇ
சீரார் தயிர் கடைந்து வெண்ணை திரண்டதணைவேரார் _தல் மடவாள் வேரோர் கலத்திட்டு
நாராருரியேற்றி நங்கமயயைத்ததனைபோரார் வேர்க்கண்மடவாள் போந்தனையும்பொய்யுரக்கம்
ஓராதவன்பொல் உர-ண்கியரிவுற்றுதாரார் தடந்தொள்கள் உள்ளளவும் கைனீட்டீ
ஆராத வெண்ணைவிழு-ண்கி -- அருகிருந்தமோரார் குடமுருட்டி முங்கிடந்த தானத்தே
ஓராதவன்பொல் கிடந்தானை கண்டவளும்வாராத்தான் வைதது காணாள் -- வயிரடுத்தி-ண்கு
ஆஅரார் புகுதுவார்? ஆஇய்யரிவரல்லால்நீராமிதுசேஇதீர் என்றோர் நெடு-ண்கைற்றல்
ஊரார்களெல்லாரும் காணௌரலோடெதீராவெகுளியளாஇ சிக்கெனவார்த்தடிப்ப
ஆராவயிதினோடர்த்தாதான் -- அன்னியும்நீரார் _டும்கயத்தை சென்னலைக்க நின்னுரப்பி
ஒராயிரம்பணவெ-ண் கொவியல்னாகதைவாராயெனக்கெண்ரு மததன் மதகது
திருமங்கையாழ்வார் சிறிய திருமடல்
திருமங்கையாழ்வார் சிறிய திருமடல்
சிந்தனைக்கு
ஆண் ஒரு பெண்ணின் குரலில் பாடும்போது அது போலியா, அல்லது பக்தியின் முழுமையா?
To reflect on
When a man sings in a woman's voice, is that imitation, or the fullness of devotion?