பாடல் 3 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 3 · காப்புப் பருவம்

அண்ட மளாவிருங் காதுடைக் கீர்த்தியோனங்குச பாசம்வன் றோள்களிற் சேர்த்துளானைங்கரன் மூடிகந்தாழ்வறத் தூக்குகோன்அம்பக மேனியன் சீர்பெறச் சீற்றமார்சண்டையி னேர்பெருந் தோன்முகற் கூர்த்ததோர்தந்தம தாலடுந் தீரன்மிக் கேற்றிலூர்சங்கர னானதன் றாதைமெச் சாற்றல்கூர்சந்திவி நாயகன் றாள்களைப் போற்றுவாமெண்டிசை யோர்தொழுந் தாய்தனைச் சாட்சியாயெங்கணு மேவிநின் றாளையுட் டேக்குபேரின்பநி லாவுசெஞ் சோதியைப் பாக்களாலென்றும்வ ழாதுவந் தேதொடுத் தேத்தி வீழ்தொண்டர்கள் பான்மிகும் பாசம்வைத் தாட்கொணீர்துன்றுமை யாளை மென் பூவையைக் கோட்டிறால்தொங்கியவேய்வனஞ்சூழ்பதிக்கேற்கவாழ்சுந்தர நீடுபைந் தோகையைக் காக்கவே.
பகிர்