verse 537 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Agaligai Padalam · Verse 60 of 86

கங்கையின் சிறப்பு

கம்பராமாயணம் 537 · அகலிகைப் படலம்

அண்ட கோளகைப் புறத்தது ஆய், அகிலம் அன்று அளந்தபுண்டரீக மென் பதம் அத்து இடை பிறந்து, பூ மகனார்கொண்ட தீர்த்தமாய், அரன் கொளப், பகிரதன் கொணர,மண் தலத்து வந்து அடைந்தது; இம் மா நதி மைந்த!
Share