verse 542 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Agaligai Padalam · Verse 65 of 86

கழனிகளின் சிறப்பு

கம்பராமாயணம் 542 · அகலிகைப் படலம்

பட்ட வாள் நுதல் மடந்தையர் பார்ப்பு எனும் தூதால்எட்ட ஆதரித்து உழல்பவர் இதயங்கள் வெறுப்ப,வட்ட நாள் மரை மலரின் மேல் வயல் இடை மள்ளர்கட்ட காவி, அம் கண் கடை காட்டுவ கழனி.
Share