verse 543 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Agaligai Padalam · Verse 66 of 86

பொய்கைகளின் சிறப்பு

கம்பராமாயணம் 543 · அகலிகைப் படலம்

தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடரக்கூவும் மென் குயில் குதலையர் குடைந்த தண் புனல் வாய்,ஓவில் குங்குமச் சுவடு உற, ஒன்று ஒடு ஒன்று ஊடிப்பூ உறங்கினும் புள் உறங்காதன பொய்கை.
Share