Bala Kandam · Agaligai Padalam · Verse 68 of 86
நீரோடைகளின் சிறப்பு
இழைக்கும் நுண் இடை இடைதர முகடு உயர் கொங்கைமழைக் கண் மங்கையர், அரங்கினில் வயிரியர் முழவம்முழக்கும் இன் இசை, வெருவிய மோட்டு இள மூரிஉழக்க, வாளைகள் பாளையில் குதிப்பன ஓடை.