பாடல் 16 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 16 · செங்கீரைப் பருவம்
முடமறு கமுகெழி லியின கடுழவள மூசுத டந்தோறும்முழவொலி யெனவெண் டிரையி னினங் கரைமோதவ ளஞ்சேரும்புடவியி ன்வண்டு செழுஞ்சல சத்தலர் போதகு செந்தேறலபோத அருந்தி அடர்ந்திசை யிற்சிதி போலும் லிந்தூதமிடல்கெழு மாவிற் குயில்பா டக்கவின் மேவுப சுந்தோகைமிகநன்றாட வரங்குறழ் சீர்கொடு மேல்வளர் தண்சோலைஅடர்திரு நெல்லைப் பதிவள ருமையவள் ஆடுக செங்கீரைஅமைதரு புங்கவர் தழுவுசு மங்கலை ஆடுக செங்கீரை.