verse 516 · Kamba Ramayanam · Kambar
Bala Kandam · Agaligai Padalam · Verse 39 of 86
கபிலர் சினத்தால் சகரர் சாம்பராதலும் தூதர் அரசற்கு அதனை அறிவித்தலும்
கம்பராமாயணம் 516 · அகலிகைப் படலம்
மூளும் வெம் சினத்து அருந்தவன் முனிந்து எரி விழிப்பப்பூளை சூடி தன் நகையினில் எயில் பொடிந்தன போல்ஆளும் மைந்தர் ஆறு அயுதரும் சாம்பராய் அவிந்தார்;வேள்வி கொண்ட நல் வேந்தனுக்கு உரைத்தனர் வேய்கள்.