verse 539 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Agaligai Padalam · Verse 62 of 86

மூவரும் விதேகநாட்டை அடைதல்

கம்பராமாயணம் 539 · அகலிகைப் படலம்

என்று கூறலும், வியப்பினொடு உவந்தனர் இறைஞ்சிச்,சென்று தீர்ந்தனர் கங்கையை; விசாலை வாழ் சிகரக்குன்று போல் புயத்து அரசன் வந்து அடி இணை குறுக,நின்று நல் உரை விளம்பி, மற்று அவ் வயின் நீங்கா.
Share