verse 540 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Agaligai Padalam · Verse 63 of 86

கம்பராமாயணம் 540 · அகலிகைப் படலம்

பள்ளி நீங்கிய பங்கயப் பழன நல் நாரை,வெள்ள வான் களை களைவு உறு கடைசியர் மிளிர்ந்தகள்ள வாள் நெடும் கண் நிழல் கயல் எனக் கருதா,அள்ளி, நாண் உறும், அகன் பணை மிதிலை நாடு அடைந்தார்.
Share