சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 67 · அம்புலிப் பருவம்
இமையவர்கள் உண் மருந்து ஒரு கற்ப காலம்உடல் இற்றிடாதே இருக்கஏம உலகத்திடை வைக்கும் இவள் நல்கும்மண் மருந்து ஏத்தும் இனிய அடியார்தமை உடல் வருத்து பிணி யாவையும் தீர்த்துஉடல் தவிர்ந்(து) உயிர் தனித்த பொழுதுசாயுச்சிய முத்தியினில் நீங்காது வைக்கும்இத்தன்மையை உணர்ந்து இருந்தும்சுமையுடல் கயரோகமும் தீர்ந்து முத்தியில்தொடராமல் வீணதாகச்சுழல் காற்றினில் சருகு எனச் சுற்றி அலைவது என்தூய நின் குல விளக்காம்அமை பொரும் தோளியுடன் இமையின் விழியாய் கூடிஅம்புலீ ஆடவாவே!அரிஅரனும் ஒன்றாக வரு தவ(ம்) முயன்றவளோடுஅம்புலீ ஆடவாவே!