பகீரதன் சிவபிரானையும் கங்கையையும் குறித்து மீண்டும் நோற்றல்
கம்பராமாயணம் 529 · அகலிகைப் படலம்
கரந்தை மத்தமொடு எருக்கு அலர் கூவிளை கடுக்கைநிரந்த பொன் சடை நின்மலக் கொழுந்தினை நினையா,அரந்தை உற்றவன், இரண்டு அரை ஆயிரம் ஆண்டுபுரிந்து நல் தவம் பொலிதர, வரை உறை புனிதன்.