verse 533 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Agaligai Padalam · Verse 56 of 86

கங்கையை ஒரு சிறிது பூமியில் விடுதல்

கம்பராமாயணம் 533 · அகலிகைப் படலம்

புல் நுனித் தரு பனி எனவான் நதி, புனிதன்சென்னியில் கரந்து ஒளித்தலும்,வணங்கினன், திகைத்து ,மன்னன் நிற்றலும்,'வருந்தல், நம்சடையள் வான் நதி இன்று'என்ன விட்டனன்; ஒரு சிறிதுஅவனி போந்து இழிந்தாள்.
Share