பாடல் 30 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 30 · தாலப் பருவம்

தொந்தி தழைத்துள தந்தியை முன்பெறுதோகாய் தாலேலோதொண்டரோ டும்பர்க ளும்பரவுந்திரி சூலி தாலேலோவைந்திகல் வென்றவர் துண்றிமயங்கொள்கல் யாணீ தாலேலோவம்புவ நங்களொ ருங்குதவும்பொது வாயீ தாலேலோமந்திர விஞ்சை நிறைந்தசுமங்கல வாழ்வே தாலேலோமஞ்சிவர் மன்றரு மிங்குறமின்றொழு மாமீ தாலேலோதந்திர நன்பர் வருங்கழையின் புடை சார்வாய் தாலேலோதண்கதிர் விஞ்சு முகங்கொள்பசுங்கிளி தாலோ தாலேலோ.
பகிர்