பாடல் 29 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 29 · தாலப் பருவம்

சீலத் தயன்மலர் மேவிப் புரிதொழில்சீர்கே டாகாமேதீயொத் துமிழ்விட வாய்மெத் தையன்விளை தீதா மாறாமேயோலத் திரைகடன் மேலிட் டகிலமதூறா மூழ்காமேயூசற் கரநரை வேழக் குரிசில்விணூர்வாழ் வோயாமேகோலத் தனிமுது வேதப் பனுவல்கள்கோதா மாயாமேகோபப் பிணிதவிர்வார் மெய்த்தவம் வெருள்கோளூ டாடாமேசாலத் திருவருள் சேர்கட் கருமயிறாலோ தாலேலோதாழ்வற் றுயரு நெல்வேலிப் பதியுமைதாலோ தாலேலோ.
பகிர்