பாடல் 33 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 33 · சப்பாணிப் பருவம்

புதுமலர் ச்சோணைமது வார்குழற்சசிமுதற் பொன்னுலக மின்னனார்தம்பூங்களத் துறுநா ணளித்தவிரு புதல்வர்துயில்பொருள்வில்போ தமளியென்றும்விதுவொடு கதிர்கடவுண் மேனாட்டடைபட்ட வெஞ்சிறைச் சாலையென்றுமிகவுநெக் குருகியடி தொழுமுழுவலன்புடைய மெய்யடியர் பையுளகலக்கதுவபய வரதமுற் றருள்விக கிதஞ்செழுங்கமலமலர் நிதியமென்றுங்கனியுமென் குதளைப் பசுங்கிள்ளை பயிறருங்கவினார் குடம்பையென்றஞ்சதுமறைகளோலிட் டிறைஞ்சுங்கை கொண்டின்றொர்சப்பாணி கொட்டியருளேசாலிவா டீசர்தமி டத்தினி தமர்ந்தகொடிசப்பாணி கொட்டியருளே.
பகிர்