பாடல் 38 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 38 · சப்பாணிப் பருவம்

இடிநா ணப்பிளி றிடுமா சைக்களிறெட்டொடு பைச்சேடநியைபா ரச்சுமை யுதியா முற்பொழுதிற்பசு மைத்தாகும்வடிவார் முட்டையு ளரியோ டுற்றவண்மட்டவிழ் கைப்பாணமதவேள் பொற்புடல் பொடியா கத்தழல்வைத்துள கட்பாலர்முடிசேர் பொற்பத யுகவாழ் வைத்தொழுமுத்தர் பெறச்சூடுமுதலே மைக்கட லிடைநீ டுற்றுவிண்முட்டொரு கக்காயகொடியோ நைச்செறு மயிலாயுற்றவள் கொட்டுக சப்பாணிகுளிச்சி லக்கழை வனம்வாழ் சிற்பரைகொட்டுக சப்பாணி.
பகிர்