பாடல் 42 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 42 · முத்தப் பருவம்

வடிவேற் குமர னருமையிற்கண்வளர்நின் றுடைகட் குடைகதலிமணமுத் தரிவா ளினிற்றுணியாம்வதன வழகுக் குடைதருசேற்கொடிவேள் குடைமுத் தொருதக்கன்கொடும்வேள் வியைச்செற் றிடும்வீரன்குலப்பொற் கழற்கா லிடைகுமையுங்கொழிதண் ணருட்கட் குடைகயன்முத்திடிவே லையின் புன் முடைகமழுமெழிற்குச் சணிவார் சடைக்குடைபாம்பீன்முத் திகில்கூர் கலுழன்மயிலீர்க்கச் சிதையு மிவற்றைமறைமுடிவேண்டு றுமியாம் விழையேம்நின்முத்தந் தருக முத்தமேமுத்த ருணர்வேய் முத்தர்புணர் முத்தேமுத்தந் தருகவே.
பகிர்