பாடல் 39 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 39 · சப்பாணிப் பருவம்
தீயிலொர் தொண்டன் வியாதர சன்புடைசெப்புரை தப்பாதுசேண்மதி யென்றெழ வோர்குழையன்றெறி செக்கர் நிறத்தாயிவேயி லிலருங்கிரு தோள்வடி வம்பிகைவெற்பிம யச்சாரன்மேய பசுங்கொடி யாயிர மெண்பெறுமிக்க பணச்சீர்கொள்பாயி லுறங்கும்வை போக துரந்தரிபச்சுதி ரச்சூலர்பாதியுடம் பகலாத சுமங்கலைபத்தர் கருத்தாயகோயில் கொளுங்கலி யாண சவுந்தரிகொட்டுக சப்பாணிகோமள மிஞ்சுநெல் வேலி யமர்ந்தவள்கொட்டுக சப்பாணி.