பாடல் 40 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 40 · சப்பாணிப் பருவம்
பொருதூண்கண் வரும்வெய்ய வரிநாண்கோளடல்செய்த புட்சரப மெய்ப்பாதியேபுகழ்தாங்கு பொருசைவ மகவேங்கியழவல்லை புத்தாமுத ளித்தாளுவாயருகீண்டி மனநல்கி மிகவேண்டிமலைபெய்யு மற்புதர்கண் முற்றேணுவாயடர்பரந்த ணீகர்மைய லிருணிங்கிவிடவெல்லு மக்கரம ணித்தீபமேமுருகேய்ந்த முகைமௌவ நிரைவாய்ந்த நகமல்கு முத்தொழின்மு தற்றேவியேமுடைசார்ந்த பவவல்ல லறுமாண்புபெறவெஃகு முத்தருணர் மெய்சொதியேகுருகார்ந்த விருகையி லறமோங்கநிகழ்செல்வி கொட்டியருள் சப்பாணியேகுளீர்பூந்தண் வயனெல்லை வளர்காந்திமதிவல்லி கொட்டியருள் சப்பாணியே.