பாடல் 36 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 36 · சப்பாணிப் பருவம்

கன்றார்த் திடப்பூன் கரத்தாற்பொற்கலச முலையார் தொகுத்தாடுங்கழங்கம் மனைபந் தெழலும்வெண்மைக்களிறார் தருந்தீங் கவளமிவையென்றார் வத்திற் பெரிதூச லிடுநீள்புழைக்கை யினைநீட்டவெழிலைந் தருவாழ் பறவையினமெறியுங் கவண்க லெனவிரியமின்றாழ் பொலங்கொ ளல்ங்கன்முடிவிண்ணோர் நகரி தனையளவிவியனார் மணிபற் பலகுயின்றுமெய்வெற் பினநா ணுறமிளிர்செய்குன்றார் நெல்லைப் பதிவடிவே கொட்டியருளாய் சப்பாணிகொழிக்குங் கருணை விழிக்குயிலேகொட்டி யருளாய் சப்பாணி.
பகிர்