பாடல் 41 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 41 · முத்தப் பருவம்

இறுகு நகிலத் தணர்கினர்கையிதழ்ப்பங் கயத்தே மலர்குவியவிடும்பை பெருகுங் கொடும்பழிசேரிகல்வர் ளவுண விருளொதுங்கமறுவில் குதலை மொழிய முதமாந்துங்கிளிமீ தழுக்காறுமலியு மிருநே மியம்பறவை மானமுலைக்கண் மேனோக்கநறுமென் மலர்தூய்ப் புகழ்தொழும்பின்நல்லோர் கணமாங் கடன்முழங்கமுலைதீர் மேனை யாதியர்வாய் நளிர்சேதாம்பன் மலர்தரப்புன்முறுவல் நிலவுற் றவிர்கனிவாய்முத்தந் தருக முத்தமேமுத்த ருணர்வேய் முத்தர்புணர்முத்தே முத்தந் தருகவே
பகிர்