பாடல் 43 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 43 · முத்தப் பருவம்

கைக்குஞ் சலதிப் புனலிப்பிகலுழ்முத்துவேற் றுமைபொருத்துங்கடுஞ்சூ கரத்தின் உலவைமுத்தங்கனமண் அகழ்காற் கரவுபடும்மைக்குஞ் சரவான் மருப்பிடத்துவருமுத்துருவாற் பெருத்திழியும்வளர்பூ கதமுத் தடர்பகட்டு வாளைத்திரளாற் கோழையுறுவெய்க்குஞ் சுரிவா ரணஞ் சொரிந்தவியன்முத்தினஞ் சேற் றிடைபிறழும்வேள்கைச் சிலைமுத் தாலையிடைவீணா நொறுங்கு மிடைந்தறுகான்மொய்க்குங் குழலாய் நின்றிருவாய்முத்தந் தருக முத்தமேமுத்த ருணர்வேய் முத்தர்புணர்முத்தே முத்தந் தருகவே.
பகிர்