பாடல் 64 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 64 · அம்புலிப் பருவம்
நீயுமொரு சுடராவை யெனினுமிவ ளெங்கெங்கும்நிலவருட் சுடராயினாள்நிறைகலைகள் பதினாறுனக்கறிஞர் தொன்னூல்நிகழ்த்துகலை எட்டெட்டுமிக்கேயுமிவ ளுக்குந் மாதத்திலோரொர்காலிடபத்தி லேறிவருவாய்எந்தைவேய் முத்தரொடும் எப்போதும் இடபத்தில்ஏறியிவள் பவனிவருவாள்தேயும்வெண் மேனிகொடு தானவர்க் கஞ்சுறுவைசெவ்வியிவள் தன்கரத்துச்சிறுவனும் அவர்க்கெமன் எனக்குலவு வானுயித்,திரள்முதற் பகரனைத்தும்ஆயுமவை யல்லாது நிற்குமிவள் உளமகிழ்அம்புலீ யாடவாவேஆய்ந்தமிழ் நெல்லைவளர் காந்திமதி வல்லியுடஅம்புலீ யாடவாவே.