பாடல் 69 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 69 · அம்புலிப் பருவம்
தார்மலி தோள்பெறு தானவ ராருயிர்சாடோர் வெம்படையாள்தாளுதை யார்தலின் நீசடை வாயுறுசார்போர் கின்றிலையோகூர்மற வாள்கொளுன் மாதுலன் மாமுடிகூறாம் அன்றொருநாள்கூனுடல் தேய்தர லான்மெலி வானதுகூறார் உண்டுகொலோஏர்மயி லேமயி லேயினி தோரிறகீயாயென்பவர்போல்ஏசறு தாயிவள் நீவர நாடுதல்ஏதோ நின்தவமேவார்மரு பூண்முலை யாரிகழ் வாரினிவாவா அம்புலியேவானுயர் வேய்வனம் வாழ்கடி வாளிடம்வாவா அம்புலியே.