பாடல் 72 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 72 · அம்மானைப் பருவம்

சோதிமிகும் அகளங்க நின்முக மதிப்பாங்கர்சூழ்ந்திடை யறாதிமைக்குந்துய்யவெண் தாரகைக் கணமதென வாடகச்சூடகச் செங்கைவனசப்போதினின் றிளநிலா வெள்ளிமணி துள்ளிவீழ்பொற்பெனவ மலர்தன்னோடும்போற்றுமொரு தாய்வயின் உதித்துவாழ் கயிரவப்பூவைய ரெனுந்தங்கையர்க்கோதினிய கணவன்வரு கைக்குள மகிழ்ந்தெதிர்கொடுற்றுப சரித்தழைத்தற்குய்ப்பக் கதித்தினி தெழும்பதம் பிள்ளைவெள்ளோதிமத் திரளதெனநீடாதிசத் துவசாரம் அனையவெண் ணித்திலத்தம்மானை யாடியருளேஅழகார்ந்த திருநெல்லை மகிழ்காந்தி மதிவல்லிஅம்மானை யாடியருளே.
பகிர்