பாடல் 517 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · அகலிகைப் படலம் · பாடல் 40 / 86

அம்சுமான் குதிரைகொணரப் பாதலஞ்சேர்தல்

கம்பராமாயணம் 517 · அகலிகைப் படலம்

உழைத்து , வெம் துயர்க்கு ஈறு காண்கிலன், உணர்வு ஒழியா,அழைத்து மைந்தன்தன் மைந்தனை,'அவர் கழிந்தனரேல்இழைத்த வேள்வி இன்று இழப்பது ஓ?' என, அவன் எழுந்துதழைத்த மாதவக் கபிலன் வாழ் பாதலம் சார்ந்தான்.
பகிர்