பாடல் 523 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · அகலிகைப் படலம் · பாடல் 46 / 86

வசிட்டமுனிவன் உபாயம் கூறல்

கம்பராமாயணம் 523 · அகலிகைப் படலம்

'வையம் ஆள் உடை மன்னவர் மன்னவ! மடிந்தோர்உய்ய, நீள் தவம், ஒழிவு அறு பகல் எலாம் ஒருங்கேசெய்ய நாள் மலர்க் கிழவனை நோக்கி நீ செய்தி;நையல்' என்று இனிது உரைத்தனன் நவை அறு முனிவன்.
பகிர்