பாடல் 525 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · அகலிகைப் படலம் · பாடல் 48 / 86

பிரமன், கங்காநதியால் நின் முன்னோர் நல் கதி பெறுவர் எனல்

கம்பராமாயணம் 525 · அகலிகைப் படலம்

'நின் பெருந்தவம் மகிழ்ந்தனன்; நினது நீள் குரவர்முன்பு இறந்தனர் அரும் தவன் முனிவின் ஆதலினால்,மன் பெரும் புவி அதனில் வான் நதி கடிது அணுகி,என்பு தோயுமேல், இரும் கதி பெறுவர்' என்று இசைத்தான்.
பகிர்