பாடல் 85 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 85 · நீராடற் பருவம்
கச்சையும் கங்கணமும் மிளர்சடை கழுத்தணிகலன்களும் காது கொடியகணமணிப் பஃறலைச் சேடன் குலத்தில்வரு காகோதராக்களாகஇச்சையுடனே புனைந்து எரியின் இடை ஆடுஇடுகாட்டினில் பொடிகள் பூசிஇப உரி மெய் போர்த்து வண்புலி உரி அரைக்குஅசைத்திட்டவர் சிரத்தின் நீரைஎச்சில் என்றே தள்ளி நினது தமிழ் நாட்டின்உள யாவையும் பரிசுத்த மேல்இட்டிடச் செய்து தெண்திரை உவரை மாற்றிஎவ்வுயிர்க்கும் உணவது ஆகிஅச்சுதமதாய் உலகை ரட்சனை செய் பொருநை நீர்அம்மை நீ ஆடி அருளே!ஆதிரையினார் மருவு மாது கோமதி தேவிஅம்மை நீராடி அருளே!