பாடல் 87 · சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · புளியங்குடி முத்துவீரக் கவிராயர்

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 87 · நீராடற் பருவம்

அங்கத்து உயிரைத் தழுவிய ஆணவச்சேற்றினை மெய்யறிவு எனு நீர்ஆடிக் களைந்து பரிசுத்தம் ஆக்கிஅழலில் காய்ச்சி ஒளிபொங்கித் திகழும் தமனியம் போல்பொலிய நினது திருவுருவில்புந்தி செலுத்தும் அடியர் சென்மப்புணரி நீக்கித் திருவருளாம்வங்கத்து ஏற்று மலர் அடியைவணங்க வரம் தந்திடும் மணியே!வாலிதாம் நன்முத்தம் இருகரையும்மலிய மகிழ்ந்து நல்கும்சங்கத் திரள்சேர் கூழை நதிதனில்நீராடி அருளுகவே!சங்கரேசர் பாலுறை எம்தாய்நீராடி அருளுகவே!
பகிர்