பாடல் 49 · திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · வ. அழகியசொக்கநாத பிள்ளை

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 49 · முத்தப் பருவம்

வெற்றி யுறப்பணி சித்தானிக்குவில்வித்தைபெ றப்புரிவாய்மித்தை விருப்பி னெனக்குமு னற்பினைமிக்கருள் கற்பகமேவற்றன் மரத்தினு ணட்பொரு சற்றுமின்மட்டிகண்முற் குறுகாய்மச்ச வினத்தை வனத்து முடுக்கியமைக்கண னப்பெடையேசெற்ற மிகுந்தெரு மைத்தகு வற்செறுசெக்கர் நிறத்தவனேசெப்பரு முத்தமிழிற்கனி வுற்றுருசிக்குமொழிக்களியேமுற்று கழைக்க ணுதித்தவர் பத்தினிமுத்தம ளித்தருளேமுக்க ணுடைக்குயி லொத்த வனப்பினண்முத்தம ளித்தருளே.
பகிர்