பாடல் 522 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · அகலிகைப் படலம் · பாடல் 45 / 86
மூதாதையர் நற்கதியடையும் வகையைப் பகிரதன் வினவ முனிவர்கூறத் தொடங்கல்
கம்பராமாயணம் 522 · அகலிகைப் படலம்
'கொடிய மாமுனி வெகுளியின் மடிந்த எம் குரவர்முடிய நீள் நிரயத்தினில் அழுந்திடும் முறைமைகடியும் ஆறு, எனக்கு அருந்தவம் அதற்கு உறு கருமம்அடிகள் சாற்றுக' என்றலும், அந்தணன் அறைவான்.