பாலகாண்டம் · அகலிகைப் படலம் · பாடல் 47 / 86
பகீரதன் தவம்புரியப் பிரமதேவன் தோன்றுதல்
ஞாலம் யாவையும் சுமந்திரன் தன் வயின் நல்கிக்,கோலும் மா தவத்து இமம் கிரி மருங்கினில் குறுகிக்,காலம் ஓர் பதினாயிரம் அரும்தவம் கழிப்ப,மூல தாமரை முழு முதல் கிழவன் முந்தினன் ஏ.